என்கவுன்ட்டரை விட இதுவே சரியானது - திருச்சி காங்கிரஸ் எம்.பி கூறுவதை கேளுங்க

தெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருத்துகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்


திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பருவக்கால அவசர நிலை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், திருச்சி மக்களவை தொகுதி எம்.பியுமா


முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் வழக்கு தொடர்பாக பதிலளித்தார். அதாவது, "உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வெளிப்படையாக நடத்த வேண்டும்.